நாட்டு விதையை பாதுகாத்து வைக்க- seed preservation
-
- Posts: 487
- Joined: Mon Jun 04, 2018 10:42 pm
நாட்டு விதையை பாதுகாத்து வைக்க- seed preservation
நாட்டு விதையை அதிக வருடம் பாதுகாத்து வைக்க நாட்டு மாட்டு கோமியத்தில் ஒரு நாள் முழுவதும் ஊர வைத்து பின் ஒரு நாள் நன்றாக வெயிலில் காய வைத்து பின் சுரைக்காய் குடுவையில் போட்டு மூடி வைக்கவும்.
- Attachments
-
- 35748056_1141155132693927_7698509602819670016_n.jpg (21.96 KiB) Viewed 20121 times
-
- 35686660_1141155172693923_7744542254844346368_n.jpg (126.44 KiB) Viewed 20121 times