#அசைவம்#
தே.பொ:
சிக்கன் வடை /கபாப்/கட்லட்
எலும்பில்லாகறி 150கி
மஞ்சள்தூள் ,மிளகாய்தூள் _1தேக
உப்பு
சோம்பு 1/2தேக
இஞ்சிபூண்டுவிழுது 1/2தேக
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
கறியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும(தோசைக்கல்லில்்ஒருமுறை நன்றாக வேக வைத்து கொள்ளவும் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு ..சிறிது நீர்கூட இல்லாமல்)அரைத்து மேலே கொடுத்துள்ள பொருட்களை யும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டவும்.
வடைமாதிரி தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும் .ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்..
நாட்டுக்கோழி மட்டனை நன்றாக வேகவைத்தப்பின் கபாப் செய்யவும்..சூப்பை தனியாக பிரித்து விடவும்..
2.சிக்கன்சூப்:
சிக்கன் எலும்புடன் 100கி
இஞ்சிபூண்டு விழுது
வெங்காயம்
உப்பு
மஞ்சள்தூள்
அனைத்தையும் சேர்த்து தேவையான நீர் சேர்த்து 2விசில்வைத்து எடுக்கவும்.தாளிப்பு சோம்பு கறிவேப்பிலை
காரத்திற்கு மிளகுசீரகத்தூள் சேர்த்து அருந்தவும்..
3.அரைக்கீரைபொரியல்
4.வாழைத்தண்டு பொரியல்...
சிக்கன் வடை /கபாப்/கட்லட் PALEO FOODS
-
- Posts: 487
- Joined: Mon Jun 04, 2018 10:42 pm
சிக்கன் வடை /கபாப்/கட்லட் PALEO FOODS
- Attachments
-
- 38716381_1345821955551501_1496943127976476672_n.jpg (65.29 KiB) Viewed 31038 times