சென்னையில் இருநாள்
--------------------------------------------
இன்றும் நாளையும்(11 & 12 ஆகஸ்ட்), சென்னை வணிக வளாகத்தில் (Chennai Trade Center) நடைபெறும் ‘நல்ல சந்தை’ பாரம்பரிய உழவர் திருவிழாவில், இயற்கை வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது.
ஒரு துளியும் இரசாயனக் கலப்பின்றி, 100% இயற்கை வழியில் தூய நாட்டுக்கோழி வளர்க்க விரும்பும் வேளாண் நண்பர்கள் வாங்கிப் பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.
நஞ்சில்லா உணவு செய்வோம்!
மாசில்லா உலகு படைப்போம்!!
- புத்தக ஆசிரியர் குழு
டெல்டா இயற்கை விவசாயிகள் குழு சார்பாக
நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது
-
- Posts: 461
- Joined: Mon Jun 04, 2018 10:42 pm
நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது
- Attachments
-
- 38894731_10212121542305938_880949868888064000_n.jpg (108.06 KiB) Viewed 148 times