கத்தாழை -aloe vera uses benifits

Post Reply
Tamilorganic
Posts: 487
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

கத்தாழை -aloe vera uses benifits

Post by Tamilorganic » Tue Jul 28, 2020 7:25 pm

#வீட்டில் #கத்தாழை செடி வைப்பதன்
பின்னால் இத்தனை #நன்மைகளா ?
~``~``~`` 🌴🌷 🌴🌷 ``~``~``~
பொதுவாக நம் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாக வைத்திருக்கும் ஒரு மூலிகைச்செடிதான் கத்தாழை
ஆரோக்கியம் அழகு என குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவர்க்கும் பல்வேறு வழிகளில் பயன்படும் இந்த சோற்றுக் கத்தாழையின் பயன்களோ வியந்து பார்க்க வைக்கிறது .
வீட்டில் கத்தாழை செடி வைப்பதன் பின்னால் இத்தனை நன்மைகளா ?
சாதாரண உடல் சூட்டில் இருந்து புட்டு நோய் வரையான தீர்வுகளை தரும் ஒரு இயற்கையின் வர பிரசாதம் தான் இந்த கத்தாழை.
கற்ராளையின் ஜெல் பகுதியை நங்கு கழுவி உண்டுவந்தாலே அது பலதரப்படட நோய்களின் நிவாரணியாக அமையும் .
இந்த கற்ராளை உடல் சூடடைத் தணிப்பதுடன் , உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளையும் அதிகரிக்கும் காரணியாக அமைகிறது .இதனால் இதனை சர்வ ரோக நிவாரணி எனவும் அழைப்பதுண்டு .
நமது உடலின் ஆரோக்கிய செயற்பாட்டிற்கான 22 வகையான அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் A,B,B1,B2,B3,B5,B6,C,E துத்தநாகம் மக்னீசிசியம் போன்ற உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்களின் பட்டியலதன்னகத்தே வைத்திருக்கிறது இந்த கத்தாழை.
மலசிக்கல் போன்ற பிரசனைகளுக்கும் சமிபாடட்டுப் பிரசனைகளை சீர் செய்யவும் பெருங்குடலை சுத்திகரிக்கவும் இது தீர்வாக அமைகிறது.ஷ...ரு🌴🌷
கத்தாழை யில் உள்ள சாலிசிலிக் புண்களை ஆற்ற வல்லது , ஆரம்ப நிலைபி புற்று நோய்களுக்கும்கத்தாழை தீர்வாக அமைகிறது இதன் மருத்துவ சிறப்புகள் இப்படி மெய் சிலிர்க்க வைக்க,
மறுபுறம் ,குமாரி என்று ஒரு பெயர் கொண்ட சோற்றுக் கத்தாழை இளமையை நமக்கு தரவல்லது ,சருமத்தை பாதுகாக்கும் லீகுயின்ஸ் காற்ராலையில் அதிகம் உண்டு .
இயற்கையாக பல சரும நோய்களில் இருந்தும் நம்மை கா த்துகாக்கிறது கற்ராளை.
சருமப்பராமரிப்பில் சிறப்பாந பங்கை வகிக்கிறது,சோற்றுக் கத்தாழை ஜெல்லுடன் மஞ்சள் சேர்த்துக் குளித்துவர சருமம் பளபளப்பாகி அழகு அதிகரிக்கும்.
எகிப்திய அழகி கிளியோப்பாற்றா இதனை பயன்படுத்தியதாக்க வரலாறு சொல்கிறது .
ஆண்மையை அதிகரிக்கவும் ,சோற்றுக் கத்தாழை பாலை எண்ணையுடன் கலந்து பயன் படுத்தினால் நீண்ட ஆரோக்கியமான முடி பெறலாம் .பித்தவெளிப்பிகளுக்கும் சோற்றுக் கத்தாழை நிவாரணியாக பயன் படுத்தலாம் ஆக ஒருமனிதனின் உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரையான ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் இந்த சோற்றுக் கத்தாழை பயன்படுகின்றதால் தானெனவோ நம் முன்னவர்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னும் சோற்றுக் கற்ராளை வைத்தாக வேண்டும் எனும் மரபை கொண்டிருந்தனர்.❀ஷ•ரு❀ 🌴🌷
ஆரோக்கியம் நிறைந்த பலன்கள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றார்கள்

Post Reply