பனை_அரசியல்

Post Reply
Tamilorganic
Posts: 461
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

பனை_அரசியல்

Post by Tamilorganic » Wed Sep 19, 2018 1:55 pm

#பனை_அரசியல்
#பனையின் சிறப்பை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நாம் தொடர்ச்சியாக பல்வேறு களங்களில் பலதரப்பட்ட முன்னேடுப்புகளை எடுத்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று 17.09.18 #செங்கல்பட்டு #அரசு_சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு #பனை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுக்கு அங்கு #சட்டம்_பயிலும் இறுதியாண்டு #மாணவர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர், அதன் பொருட்டு நாமும் நம் அறிவுக்கு எட்டிய சிறிய அனுபவ பகிர்வின் மூலம் #பனையின்_சிறப்பும், #பனையை_நாம்_ஏன்_பாதுகாகக்க வேண்டும், #பனையில்_உள்ள_அரசியலை ஏவ்வாறு அணுக வேண்டும், #பண்டைய_தமிழரின்_பனை மற்றும் குறிப்பாக #நீர்_அரசியல் போன்ற பல்வேறு தளங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடல் இருந்தது. மேலும் #சட்ட_கல்லூரி வளாகத்தில் #பனை_நடவுக்கான களப்பணியும் துவக்கி வைக்கப்பட்டது. பல ஆண்டாக #பனையின்_உணவு_பொருள்கள் மீதுவுள்ள பொருளாதார தடைகளை சட்ட ரீதியாக கடந்து சாமானிய மக்களிடமும் பனை பொருட்கள் கொண்டு சேர்க்க மாணவர்கள் பெரும்பாலோனோர் உதவ முன்வந்துள்ளது - நம் தலைமுறை விழித்து கொள்கிறது என்றே பார்க்கமுடிகிறது.
#சென்னையில்பனை
#பனையை_காப்போம்
#பனையேறிகளை_காப்போம்
#தற்சார்பு_தமிழகத்தை_படைப்போம்
நன்றி: #மேகவண்ணன்
#அரசு_சட்டக்கல்லூரி_செங்கல்பட்டு
Attachments
42094000_1805889482859298_5315049572425269248_n.jpg
42094000_1805889482859298_5315049572425269248_n.jpg (92.05 KiB) Viewed 166 times
41915732_1805889919525921_707265798074269696_n.jpg
41915732_1805889919525921_707265798074269696_n.jpg (188.27 KiB) Viewed 166 times
42109804_1807825865998993_5376809338125942784_n.jpg
42109804_1807825865998993_5376809338125942784_n.jpg (54.3 KiB) Viewed 166 times

Post Reply