மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு*

Post Reply
Tamilorganic
Posts: 487
Joined: Mon Jun 04, 2018 10:42 pm

மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு*

Post by Tamilorganic » Wed Aug 01, 2018 4:25 pm

மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு*
நண்பர்களுக்கு வணக்கம் ..
நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய கிராம விதை வங்கிக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.
• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். கடந்த மூன்று வருடங்களில் சேகரித்த 110ரக விதை தொகுப்பையும் கொடுக்கின்றோம். தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும். விதைப்பெருக்கம் செய்து கொடுத்தாலும் பெற்றுக்கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். ஒவ்வொரு புதன்கிழமை தோறும் விதைகள் அனுப்புகின்றோம்.
முழுமையான விதை பட்டியலுக்கு http://aadhiyagai.blogspot.in/2017/04/b ... 4.html?m=1
________
நண்பர்கள் தங்களுடைய வீட்டில் காய்கறி தோட்டம் துவங்க வேண்டும் என விதை கேட்கின்றனர். அவர்கள் தோட்டம் துவங்க தேவைப்படும் அடிப்படையான 36 விதைகளின் பட்டியலை பகிர்ந்துகொள்கிறோம்.
2வகை தக்காளி
3வகை கத்தரி
2வகை மிளகாய்
2வகை வெண்டை
பாகல்
மிதிபாகல்
பீர்க்கு
சுரை
பூசணி
புடலை
அவரை
செடி அவரை
கொத்தவரை
காராமணி cowpea
செடி முருங்கை
முள்ளங்கி
பீட்ரூட்
செடி பீன்ஸ்
வெள்ளரி
சிறுகீரை
அரைகீரை
முளைகீரை
பாலக்கீரை
பருப்பு கீரை
மணதக்காளி
தண்டுகீரை
அகத்தி
கொத்தமல்லி
பசலைகீரை
துளசி
திருநீற்றுபச்சிலை
துலுக்கசாமந்தி பூ
இந்த விதைகளை 400ரூபாய்க்கு கொடுக்கின்றோம்.
Paytm to 8973982739
Or
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bank
branch:KETHAIURAMBU,­ODDANCHATRAM
ifsc:UTIB0001745
பணம் செலுத்திவிட்டு 8526366796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் தகவல் கொடுக்கவும்.
நன்றி..
ஆதியகை..
Attachments
FB_IMG_1488706886529.jpg
FB_IMG_1488706886529.jpg (23.88 KiB) Viewed 9678 times

Post Reply